ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் மீளவும் ரவி சாஸ்திரி!!!



(FASTGOSSIP| COLOMBO) – இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியே அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக இந்திய கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்பதை இன்று மாலை 07 மணிக்கு கபில்தேவ் தலைமையிலான குழு, அறிவிக்க இருக்கிறமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொன்சேகாவினால் இராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் செத்து மடிந்தனர்.. – மைத்திரி

wpengine

மாணவிக்கு வயிற்றில் குழந்தையை கொடுத்து விட்டு ஓடிய நபர்

wpengine

ரஞ்சனின் கொக்கேன் வலைவீச்சில் சிக்கிய மற்றும் தப்பியவர்கள் இவர்களா தான்…

wpengine