ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இலங்கை – நியூசிலாந்து நாளைய(14) போட்டி நிச்சயமற்றது



(FASTGOSSIP| COLOMBO) – வளிமண்டலவியல் திணைக்கள அறிக்கையின் படி நாளைய தினம்(14) இடைக்கிடையே மழையின் குறுக்கீடு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், நாளை(14) நியூசிலாந்து அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டி இடம்பெறுவது நிச்சயமன்று என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாளை(14) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

லொறியிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

wpengine

சல்மான் பட்டுக்கு பிரித்தானிய விசா அனுமதி மறுக்கப்படலாம்

wpengine

பெண் வேடமிட்டு சென்ற இளைஞன் தம்புள்ளையில் கொலை.. (PHOTOS)

wpengine