உள்நாட்டு செய்திகள்

சீனா S-14 ரயில் பெட்டிகள் இலங்கைக்கு..



(FASTNEWS | COLOMBO) – சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன S-14 அதிவேக எஞ்சின் பெட்டிகள் ஒன்பது இன்று(13) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்திருந்தன.

மலைநாட்டு பயணத்திற்கு விசேடமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள குறித்த எஞ்சின் பெட்டிகள் அமெரிக்கா பெறுமதியில் டொலர் மில்லியன் 10.3 ஆகும்.

Related posts

ஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியலில்

wpengine

அரச அதிகாரிகள் சிலர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

wpengine

சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர்கள் உள்ளிட்ட 65 பேர் கைது

wpengine