உள்நாட்டு செய்திகள்

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டார வீதிக்கு பூட்டு



(FASTNEWS | COLOMBO) – வேலையில்லா பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல், லோட்டஸ் சுற்றுவட்டார வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

வெள்ளாங்குள பிரதேச மக்களின் பரிதாபம்! ஆசைகாட்டி ஏமாற்றப்பட்டிருப்பதாக குமுறல்…

wpengine

119 அழைப்பு 2 மணித்தியாலங்கள் தற்காலிகமாக துண்டிப்பு..

wpengine

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

wpengine