உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எரிபொருள் விலை திருத்தம் இன்று(13)



(FASTNEWS | COLOMBO) – மாதாந்தம் மேற்கொள்ளப்படுகின்றன எரிபொருள் விலை திருத்தம் இன்று(13) பிற்பகல் நிதி அமைச்சில் ஆராயப்படவுள்ளது.

எரிபொருள் விலைசூத்திரத்துக்கு அமைய, அதன் விலைத் திருத்தம் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டு வருகி நிலையில், இம்முறை 10ம் திகதி சனிக்கிழமையாக அமைந்ததாலும், அதனை அடுத்து இரண்டு விடுமுறை தினங்களாக அமைந்ததாலும், இன்றையதினம் விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பொதுத்தேர்தல் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

wpengine

அரச ஊழியர்கள் அடுத்த வாரம் தொடக்கம் பணியிடங்களுக்கு

wpengine

கொக்கேய்ன் போதைப் பொருள் கடத்தல் சம்பவத்துடன் சதொச நிறுவனத்திற்கு தொடர்பு இல்லை…

wpengine