உள்நாட்டு செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை



(FASTNEWS|COLOMBO) –எதிர்வரும் 24 மணித்தியாளங்களில் நாட்டின் சில மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழைவிழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

மதூஷின் சட்ட ரீதியற்ற மனைவியுடைய கார் பொலிசாரினால் கண்டுபிடிப்பு…

wpengine

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் 15 அன்று ஆரம்பம்

wpengine

போலித்தகவல்களை பரப்பிய சம்பவம் தொடர்பில் விசாரணை

wpengine