உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எரிபொருட்களின் விலை தொடர்பில் அதிரடி அறிவிப்பு



(FASTNEWS|COLOMBO) – எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய உள்நாட்டில் விநியோகிக்கப்படும் எரிபொருட்களுக்கான புதிய விலைகள் இன்று (10) நிர்ணயிக்கப்படவேண்டும்.

இதற்கமைய, எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய எரிபொருட்களின் விலைகளில் இன்றையதினம் மாற்றம் செய்யப்பட மாட்டாது என, நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

ஜாதிக எக்கமுதுவ அமைப்பினரின் பேரணிக் கூட்டம் ஆரம்பம்…

wpengine

அரசாங்க ஊழியர்களை குறைத்தால் மட்டுமே சம்பள உயர்வு வழங்க கூடிய நிலை..!

wpengine

குசல் ஜனித் செய்யாத தவறுக்கு தண்டனை வழங்கிய பரிசோதனை நிலையத்திற்கு மூடுவிழா..

wpengine