உள்நாட்டு செய்திகள்

சிறைச்சாலைகள் அதிகாரிகள் ஐவருக்கு இடமாற்றம் – சிறைச்சாலைகள் ஆணையாளர்



(FASTNEWS| COLOMBO) – வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிப் பாடசாலை, வெலிக்க​ட தொழிநுட்ப பிரிவு, காலி, தும்பர, வாரியபொல ஆகிய 05 சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில், சிறைச்சாலைகள் தலைமையகம், வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனரென, சிறைச்சாலைகள் ஆணையாளர் பந்துல ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை மே 15 வரை இரத்து

wpengine

இன்று தீர்மானம்

wpengine

சர்வதேச போட்டிகளிருந்து தில்ஷான் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.

wpengine