உள்நாட்டு செய்திகள்

இதுவரை 7556 சாரதிகள் கைது



(FASTNEWS|COLOMBO) – நேற்று(06) மாலை 06 மணி முதல் இன்று(07) காலை 06 மணி வரை கடந்த 24 மணித்தியாலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜூலை 5 ஆம் திகதி முதல் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுவளைப்பு நடவடிக்கைகளின் கீழ் இதுவரை 7556 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியானது

wpengine

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி நிறுத்தப்படும் சூழல்..!

wpengine

கொரோனாவினால் உயிரிழப்போரின் உடல்கள் எரிக்கப்படும்

wpengine