உள்நாட்டு செய்திகள்

தேசியப் பட்டியல் ஊடான பாராளுமன்ற உறுப்பினர் பதவில் இருந்து சாந்த பண்டார இராஜினாமா



(FASTNEWS | COLOMBO) – தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் பதவி பெற்ற சாந்த பண்டார தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்கவின் மறைவால் வெற்றிடமாக இருந்த பாராளுமன்ற ஆசனத்தை நிரப்ப அவர் பதவி விலகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இருபது வயதுக்கு மேற்பட்டோருக்கு ஃபைசர்

wpengine

04 நாட்களில் போதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 1500 பேர் கைது

wpengine

பல மாவட்டங்களில் 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும்..!

wpengine