ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ரணில் – சஜித் இடையே அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு



(FASTGOSSIP| COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அக்கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று(06) இரவு நடைபெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

பிரதமர் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் நேற்று(06) மாலை கலந்து கொண்டதன் பின்னர் இச்சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், கூட்டணிக்காக அமைக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பு என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

Related posts

கிரிக்கெட் வீரரிடம் வித்தியாசமாக தன் காதலை வெளிப்படுத்திய பாகிஸ்தான் பிரபல நடிகை

wpengine

மனமுடைந்த ASP லியனகே தனது தூதுவர் பதவியை இராஜினாமா செய்தார்…

wpengine

ஏழு மணித்தியாலங்கள் என்னை விசாரிக்காது காத்திருக்க வைத்தனர் – மஹிந்தர் விசனம்

wpengine