விளையாட்டு

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இந்தியா தொடரைக் கைப்பற்றியது



(FASTNEWS| COLOMBO) – இந்திய அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவது இருபதுக்கு -20 க்கு போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான 03 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரை இந்திய அணி 3:0 என கைப்பற்றியுள்ளது.

Related posts

இலங்கைக்கு எதிரான போட்டியின் நாணயற் சுழற்சியில் தென்னாபிரிக்காவுக்கு வெற்றி

wpengine

இளம் வீரரான லஹிரு குமாரவிடம் ஸ்டெம்பை பறிகொடுத்த ஹஷீம் அம்லா..

wpengine

இலண்டன் தீவிரவாதத் தாக்குதலை அடுத்து சாம்பியன்ஸ் கிண்ணம் இரத்து..? – ஐ.சி.சி முக்கிய அறிவிப்பு..

wpengine