உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாகல ரத்னாயக்க



(FASTNEWS|COLOMBO) – கடந்த 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் இன்றும்(06) இடம்பெற்று வருகின்றது.

அதன்படி, முதலாவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன சாட்சி வழங்கியதை அடுத்து தற்போது அமைச்சர் சாகல ரத்னாயக்க சாட்சியமளித்து வருகின்றார்.

Related posts

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம் ஆதரவு

Azeem Kilabdeen

ஹம்பாந்தோட்டை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்…

wpengine

சுப்பிரமணியம் சுவாமி, செப்டெம்பர் 12 அன்று முன்னாள் ஜனாதிபதியை டில்லிக்கு அழைக்கிறார்…

wpengine