உள்நாட்டு செய்திகள்

கெரவலப்பிட்டியவில் குப்பை கொட்டும் நடவடிக்கை இடைநிறுத்தம்



(FASTNEWS|COLOMBO) – வத்தளை – கெரவலப்பிட்டி குப்பை மேட்டில் குப்பைகளை கொட்டும் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இடப்பற்றாக்குறை காரணமாக இவ்வாறு குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டுள்ளதாக பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

Related posts

பேருவலை பிரதேசத்திலிருந்து சென்ற படகு கவிழ்ந்ததில் இதுவரை 10 பேர் பலி…

wpengine

ICC சாம்பியன் கிண்ண அணிகளும் கால அட்டவணையும் அறிவிப்பு

wpengine

நாளை ஆறு மணித்தியால நீர் வெட்டு

wpengine