உள்நாட்டு செய்திகள்

வேன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான முக்கிய பிரமுகர் உள்ளிட்ட 8 பேரிற்கு பிணை



(FASTNEWS | COLOMBO) – கொழும்பு – கண்டி வீதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய பிரமுகரான கணித ஆசிரியர் தினேஷ் நுவன் அமரதுங்க உள்ளிட்ட 8 பேரிற்கு இன்று(05) அத்தனகல நீதிவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

தரம் 05, புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக தீர்மானம் எட்டுவது அத்தியாவசியம்..

wpengine

புதிய காலி வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

wpengine

விடுமுறைகள் இரத்து செய்யப்பட்ட போதிலும் தபால் சேவையாளர்களின் சேவைப்புறக்கணிப்பு தொடர்கிறது..

wpengine