உள்நாட்டு செய்திகள்

UPDATE – ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்



(FASTNEWS | COLOMBO) – எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – காலி முகத்திடல் உள்ளிட்ட லோட்டஸ் சுற்று வட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்படும் குறித்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாகவே லோட்டஸ் வீதி இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

(UPDATE- 1.02 pm) இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

ஸ்ரீ.சு.க – மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கு இடையே சந்திப்பு

wpengine

பிணை முறி விநியோகம் குறித்த முழுமையான அறிக்கை கிடைத்தவுடன் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்…

wpengine

தேசிய கல்வியியற் கல்லூரிக்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்…

wpengine