உள்நாட்டு செய்திகள்

எழுத்தாளர் சக்திக்க சத்குமாரவுக்கு பிணை



(FASTNEWS | COLOMBO) – பௌத்த மதத்தினை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்ட அரச விருதுகள் பலவற்றைப் பெற்று சிறந்த எழுத்தாளர் என்ற அரச அங்கீகாரத்தைப் பெற்ற சக்திக்க சத்குமாரவுக்கு இன்று(05) குருநாகல் மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

நாடாளுமன்றில் கட்சி தலைவர்களின் அவசர கூட்டம் இன்று ..

wpengine

விளையாட்டு அமைச்சர் ரொஷானின் செயற்பாடுகளுக்கு ஆப்பு வைத்தார் ரணில்..!

wpengine

ரணிலுடன் இணைந்து கூத்தடிக்க முடியாது!

wpengine