உள்நாட்டு செய்திகள்

ரயில்வே ஊழியர்கள் சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்



(FASTNEWS | COLOMBO) – புகையிரத திணைக்களத்தில் மாற்று, சாதாரண மற்றும் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் சுமார் 700 ஊழியர்களது சேவையினை சேவையை உடனடியாக உறுதிப்படுத்தக் கோரி ஒன்றிணைந்த ரயில்வே தொழிற்சங்க முன்னணி தற்போது ரயில்வே திணைக்கள தலைமையக முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.

Related posts

ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயார் – ஹிருணிகா

wpengine

தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டாது – கல்வி அமைச்சு

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விளக்கமறியல் நீடிப்பு

wpengine