உள்நாட்டு செய்திகள்

இதுவரை 6956 சாரதிகள் கைது



(FASTNEWS|COLOMBO ) – நேற்று(02) மாலை 06 மணி முதல் இன்று(03) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 166 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைதுசெய்வதற்கான விஷேட சுற்றி வளைப்புக்கள் கடந்த 5 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மதுபோதையில் வாகனம் செலுத்திய இதுவரை 6956 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

மேலும் 193 பேருக்கு கொரோனா உறுதி

wpengine

இவ் வருடத்துடன் சேதமடைந்த நாணயத்தாள்கள் செல்லுபடியற்றதாக அறிவிப்பு…

wpengine

சீன நிறுவனத்துடன் 02 ஒப்பந்தங்களில் கைச்சாத்து…

wpengine