உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்



(FASTNEWS|COLOMBO) –  இந்தோனேசியா கடற்கரை பகுதியில் 6.8 ரிச்டர் அளவுகோலில் பாரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நிலநடுக்கத்தையடுத்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிபடத்தக்கது.

குறித்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென வளிமண்டல ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வது தொடர்பில் ஆராய குழு…

wpengine

வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் இயலுமை ஜனாதிபதியிடம் உள்ளது – நாமல்..!

wpengine

பொசன் வழிபாட்டிற்காக விஷேட போக்குவரத்து

wpengine