ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சதுர சேனாரத்ன ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேற்றம்..?



(FASTGOSSIP | COLOMBO) – ஐக்கிய தேசிய முன்னனி அமைக்க உள்ள ஜனநாயக கூட்டணி தலைமைத்துவ சபைக்கு ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்னவை உள்வாங்கும் யோசனைக்கு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று(01) அலரி மாளிகையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்று குழு கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போது அதற்கு குறித்த கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் எதிர்வரும் அரசியல் நிரல்களுக்கு அமைய சதுர சேனாரத்ன கட்சி மாற்றங்களில் ஈடுபடுமா எனவும் கேள்வி எழுந்துள்ளது.

Related posts

இந்தியா செல்லும் பச்சை அனகோண்டாக்கள்…

wpengine

மேதினத்திற்குச் சென்று திரும்பிய பஸ் மோதியதில் முஸ்லிம் மாணவன் பலி: மாத்தறையில் சம்பவம்

wpengine

கிழக்கு முதலமைச்சரை கடற்படையிடம் மண்டியிட வைத்ததே ஹக்கீம்

wpengine