உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட இருவருக்கு இடமாற்றம்



(FASTNEWS | COLOMBO) – குருநாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் விவகாரம் தொடர்பில் குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் மொனராகலைக்கும் பொலிஸ் கண்காணிப்பாளர் மஹிந்த திசாநாயக்க கிளிநொச்சிக்கும் ஆகிய இருவருக்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடின் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் – GMOA.

wpengine

மழையுடனான வானிலை தொடர்ந்து நிலவும்

wpengine

சீமெந்து தொழிற்சாலையில் திருட்டில் ஈடுபட்ட இராஜாங்க அமைச்சர்?

wpengine