உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் வடக்கு ரயில் மார்க்க நேர அட்டவணையில் மாற்றம்



(FASTNEWS|COLOMBO) – இன்று(01) முதல் வடக்கு ரயில் மார்க்கத்தின் நேர அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தலைமன்னாரிலிருந்து அநுராதபுரம், மதவாச்சி ஊடாக கொழும்பு கோட்டை வரை காலை மற்றும் இரவு வேளைகளில் பயணிக்கும் ரயில், இன்று முதல் கோட்டையிலிருந்து தலைமன்னார் – யாழ்ப்பாணம் ஊடாக காங்கேசன்துறை வரை பயணிக்கவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது

wpengine

முடிவுகளுக்காய் ஐ.தே.செயற்குழு நாளை சிறிகொத்தவில் கூடுகின்றது

wpengine

அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்

wpengine