உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவசர கால சட்ட பிரேரணை நிறைவேற்றம்



(FASTNEWS|COLOMBO) – அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது..

பிரேரணைக்கு ஆதரவாக 42 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் வழங்கப்பட்டன.

எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோர் வாக்களித்துள்ளனர்.

Related posts

நாட்டில் நிலவும் குளிர் காலநிலை குறித்து குடும்ப சுகாதார பணியகம் விசேட கோரிக்கை..

wpengine

சிக்கினார் ரணில் !
ஸ்திரமற்ற ஆட்சி விரைவில் மலரப்போகிறது.. !

wpengine

1988, 1989ஆம் காலப்பகுதியினை மீள் விவாதிக்கத் அநுர அழைப்பு

wpengine