உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று



(FASTNEWS|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இன்று(01) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 5ஆம் திகதி உருவாக்கப்படும் கூட்டணி தொடர்பிலான யோசனை இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக, கட்சியின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் முன்னிலை

wpengine

வௌ்ளைப்பூண்டு மோசடி : கைதான ஐவருக்கும் பிணை

wpengine

பெறுமதி சேர் வரியினை மீள செலுத்தும் விசேட பிரிவு திறப்பு…

wpengine