உள்நாட்டு செய்திகள்

கடற்பகுதிகளில் காற்றின் வேகம் நாளை(01) முதல் அதிகரிப்பு



(FASTNEWS | COLOMBO) – புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் நாளை(01) முதல் 65 கி.மீ வரை அதிகரிக்குமென, வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வு கூறியுள்ளது.

இதன்ப​டி மீன்பிடி, கடற்றொழில்களில் ஈடுபடுவோர் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மஹவெவ – தொடுவாவ பிரதேசத்தில் பலத்த காற்று வீசக்கூடும் அபாயம் காணப்படுவதாகவும், இதனால் கடலலைகள் உயர்வடையும் நிலையில் அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

200 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

wpengine

எனது வீட்டை எரித்து, 3000 புத்தகங்களையும் அழித்து, எனக்கு நட்டத்தை ஏற்படுத்தியது யார்..?

wpengine

“தவறுகளை தொடர்ந்தும் செய்யாமல் பெரும்பான்மைக்கு மதிப்பளித்து பிரதமரை நியமியுங்கள்” – ரிஷாட்…

wpengine