வணிகம்

அறிமுகமாகவுள்ள ‘டெஸ்லா’



(FASTNEWS| COLOMBO) – 2020ம் ஆண்டு இந்தியாவுக்கு ‘டெஸ்லா’ என்ற மின்சாரத்தின் மூலம் இயங்கும் கார் பாவனைக்கு வரலாம் என சென்னை ஐ ஐ டி மாணவர்களுக்கு ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் வேர்ஜின் கேலக்டிக் என்ற உலகப் புகழ் பெற்ற நிறுவனங்களின் தலைவர் எலொன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு கட்டமாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சேர்த்து இந்த டெஸ்லா விற்பனையை மேற்கொள்ள சீனாவில் புதிதாக இதைத் தயாரிக்கும் முதல் வெளிநாட்டுத் தொழிற்சாலையை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.

Related posts

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு…

wpengine

எல்ல பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

wpengine

மரக்கறி விலையைப் பேண புதிய வேலைத்திட்டம்

wpengine