ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

திலான் சமரவீர நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக நியமனம்



(FASTNEWS | COLOMBO) – முன்னாள் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 14ம் திகதி இடம்பெறவுள்ள இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டித் தொடருக்காகவே இவ்வாறு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

கம்பஹா வெள்ளத்தில் மூழ்கக் காரணம் வெளிச்சத்திற்கு வந்தது

wpengine

அஜித் vs விஜயதாச.. – நாடகம் ஆடி தேசப்பற்றாளன் ஆக சித்தரிக்க வேண்டாம்..

wpengine

தனது செயலுக்காக வெட்கமடைகிறேன்.. மன்னிப்பும் கோருகிறேன்..

wpengine