உள்நாட்டு செய்திகள்

தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரல்



(FASTNEWS | COLOMBO) – தேசிய பாடசாலைகளில் காணப்படும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த அதிபர் பதவிகளுக்கான கல்வித் தகைமைகள் உள்ளிட்ட மேலதிக விவரங்கள் நாளை மறுநாள் (31) முதல் கல்வியமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.moe.gov.lk இல் பார்வையி்ட முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மோடிக்கு பிறந்தநாள் பரிசு வழங்கவா, இலங்கையணி தோல்வியடைந்தது..?

wpengine

வாகன இறக்குமதி தொடர்பில் புதிய அறிவிப்பு

wpengine

GSP ப்ளஸ் – நிபந்தனைகளை நிறைவேற்ற துரிதபடுத்துமாறு அரசுக்கு ஐரோப்பியா எச்சரிக்கை…

wpengine