உள்நாட்டு செய்திகள்

கொள்கலன் குடை சாய்ந்ததில் கடும் வாகன நெரிசல்



(FASTNEWS | COLOMBO) – கொழும்பு – கோட்டை, பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதியின் ஒரு பக்கத்தில் கொள்கலன் ஒன்று பள்ளத்தில் குடைசாய்ந்ததினாலேயே குறித்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

MUNAZ-

Related posts

இர்பான் உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு இடைக்காலத் தடை…

wpengine

அதிக வெப்பம் கொண்ட காலநிலை – கொழும்பு தேசிய வைத்தியசாலை பொது மக்களிடம் அவசர வேண்டுகோள்..

wpengine

இன்றைய தினமும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை

wpengine