உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை



(FASTNEWS|COLOMBO ) – நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

Related posts

முஸ்லிம் திருமண சட்டத்தில் பிழையென்றால், பிழையாக பிறந்தவரா முஷர்ரப் எம்.பி? – ஐக்கிய காங்கிரஸ் கட்சி தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் காட்டம்!

wpengine

ஊரடங்கில் 452 பேர் கைது

wpengine

மேலும் புதிதாக 60 பேர் அடையாளம் [UPDATE]

wpengine