உலக செய்திகள்

பிலிப்பைன்சில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் 08 பேர் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) – பிலிப்பைன்சில் நேற்று காலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் 08 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

5.4 ரிக்டர் மற்றும் 5.9 ரிக்டர் என்ற அளவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்ததில் இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தோர் மற்றும் காயம் அடைந்தோர் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

Related posts

டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு..

wpengine

கனடா – அமெரிக்கா எல்லை மேலும் 30 நாட்களுக்கு பூட்டு

wpengine

போயிங் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி நீக்கம்

wpengine