உள்நாட்டு செய்திகள்

கொஹுவல துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) – கொஹுவல – ஜம்புகஸ்முல்ல மாவத்தையில் ஜீப் ரக வாகனம் ஒன்றின் மீது இன்று(28) அதிகாலை 1.10 அளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

wpengine

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine

நாளை முதல் மீள ஆரம்பம்

wpengine