உள்நாட்டு செய்திகள்

பீ ஹெரிசன் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின் அமைச்சுக்களில் திருத்தம்



(FASTNEWS|COLOMBO) – அமைச்சர் பீ ஹெரிசன் மற்றும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின் அமைச்சுக்களுக்கு கீழ் இயங்கிய இரு பிரிவுகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதற்கமைய, அமைச்சர் மத்தும பண்டாரவின் அமைச்சில் காணப்பட்ட கிராமிய வர்த்தக நடவடிக்கைகள் பிரிவு அமைச்சர் பீ ஹெரிசனின் அமைச்சின் கீழ் இயங்கம் வகையிலும், அமைச்சர் பீ ஹெரினின் அமைச்சில் காணப்பட்ட கால்நடை அபிவிருத்தி பிரிவு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் அமைச்சின் கீழ் இயங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – இன்றும் சாட்சியம்

wpengine

தாஜுதீன் கொலை – விசாரணைக் கோவைகளை மூடுமாறு அனுர இட்ட உத்தரவு அம்பலமானது

wpengine

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காதோருக்கு அறிவிப்பு

wpengine