உலக செய்திகள்

மீண்டும் இருளில் மூழ்கிய வெனிசூலா



(FASTNEWS|COLOMBO) – வெனிசூலாவில் மீண்டும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வெனிசுலாவின் தலைநகர் கரகாசிலுள்ள மின் கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் நாட்டில் மீண்டும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அந்நாட்டின் மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்தடை காரணமாக தலைநகரில் மெட்ரோ ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் இதுபோன்ற மின்தடை நாடளாவிய ரீதியில் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை – திகைத்து நிற்கும் அமெரிக்கா

wpengine

ஹாங்காங்  தேர்தல் : ஒத்திவைப்புக்கு அமெரிக்கா கண்டனம்

wpengine

உலகளவில் 15 மில்லியன் பேருக்கு கொரோனா

wpengine