கேளிக்கை

தர்பார் பட வில்லனை மணந்தார் பூஜா (photos)



(FASTGOSSIP|COLOMBO) – தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் நடிகரை பூஜா பத்ராவை திருமணம் செய்துள்ளார்.

அஜித்தின் ஆசை படத்தில் ஒரு பாடலுக்கும், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தவர் பூஜா பத்ரா. மலையாளம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். பூஜா பத்ராவுக்கு தற்போது 42 வயது ஆகிறது

நவாப் ஷா தமிழில் கஜேந்திரா, போஸ், யான் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். ரஜினிகாந்துடன் ‘தர்பார்’ படத்திலும் நடித்து வருகிறார். பூஜா பத்ராவும், நவாப் ஷாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பின.

புதுடெல்லியில் கடந்த 4 ஆம் திகதிகுடும்பத்தினர் முன்னிலையில் இவர்கள் திருமணம் ஆர்ய சமாஜ் முறைப்படி நடந்து முடிந்துள்ளது. திருமண புகைப்படங்களையும் தகவலையும் தற்போதுதான் இருவரும் வெளியிட்டுள்ளனர்.

pooja batra marriage pics

Image result for Pooja Batra and Nawab Shah

pooja batra photos

 

Image result for Pooja Batra and Nawab Shah

Related posts

ஐரோப்பாவின் பிரம்மாண்ட திரையரங்கில் `மெர்சல்’…

wpengine

மாறிப் போன ‘அசுரன்’ பச்சையம்மா

wpengine

அனர்த்த மக்களுக்கு கைகொடுக்கச் சென்ற பிரபல பாடகரான சந்துன் பெரேரா வைத்தியசாலையில்;

wpengine