உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஒபாமாவினால் தான் ஐ.எஸ் பயங்கரவாதம் தலைதூக்கியது



அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தவறான கொள்கைகளால்தான் ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வளர்ச்சியடைந்ததாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர் பதவி வேட்பாளர் ஜெப் புஷ் குற்றம் சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்;

ஈராக்கில் கடுமையாகப் போராடி வெற்றி பெற்ற அமெரிக்கப் படையினரை அங்கிருந்து முழுமையாகத் திரும்பப் பெறும் ஒபாமாவின் முடிவு தவறு. அதனால்தான் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் வளர்ச்சியடைந்தனர் என்றார் அவர்.

(riz)

Related posts

நாலக்க டி சில்வா இன்று மீண்டும் சி.ஐ.டி யில்…

wpengine

பேராசிரியர் காலோ பொன்சேகா காலமானார்

wpengine

பத்தரமுல்ல – ராஜகிரியவிற்கும் இடையே கடும் வாகன நெரிசல்…

wpengine