உள்நாட்டு செய்திகள்

பூஜித மற்றும் ஹேமசிறி ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக மீளாய்வு மனு



(FASTNEWS|COLOMBO) – கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக சட்ட மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

இந்நாள் அரசில் அரசியல் பழிவாங்கல்கள் இருக்காது

wpengine

சமூக வலைத்தளங்களில் வெளியான தேர்தல் முடிவுகள் [PHOTOS]

wpengine

நாளையும்(22) நாளை மறுதினமும்(23) விடுமுறை..

wpengine