உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி விளையாட்டு விருது வழங்கும் நிகழ்வு இன்று



(FASTNEWS|COLOMBO) – ஜனாதிபதி விளையாட்டு விருது வழங்கும் நிகழ்வு இன்று மாலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நிகழ்வில் பங்கேற்கின்றார்.

விளையாட்டுத்துறையில் பல்வேறு பிரிவுகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு இதன்போது விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாக ‘ஜனாதிபதி விளையாட்டு விருது’ வழங்கும் குழுவின் தலைவர் சமந்த அமரசிங்ஹ இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

களுத்துறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் நீர் வெட்டு அமுலில்..

wpengine

மட்டக்களப்பு வடக்கு கிழக்கு ஆழ்கடல் பகுதியில் நிலஅதிர்வு..!

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கலந்துரையாடல் இன்று

wpengine