ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

உலகக் கிண்ணத்தினை சுவீகரித்த அந்த நிமிடம் இங்கிலாந்து மக்களின் மகிழ்ச்சியின் ஆரவாரம் (VIDEO)



(FASTGOSSIP | COLOMBO) – 2019 உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்ற தருணத்தை நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து கொண்டாடிய வீடியோ ஒன்றினை ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் இங்கிலாந்து அணியை நியூசிலாந்து எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்து முடிந்த இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று உலகக் கிண்ணத்தினை கைப்பற்றியது.

கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து உலகக் கிண்ணத்தினை வெல்வது இதுவே முதல் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்த வீடியோ’

Related posts

அரசுக்கு எதிராக இயங்கும் சுமார் 80 சமூக விரோத வலைத்தளங்கள் குறித்து வெளிச்சம்…

wpengine

சஜித் பிரேமதாசவுக்கு ஐ.தே.கட்சியில் பபுதிய பதவி…

wpengine

புதிய அமைச்சரவையின் பட்டியல் வெளியானது

wpengine