உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் இடையில் இன்று(12) கூட்டம்



(FASTNEWS | COLOMBO) – கட்சித் தலைவர்கள் இடையிலான கூட்டமொன்று இன்று(12) காலை 11.30 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கூட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவும் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஆசிய பாராளுமன்ற அங்கத்தவர்களின் 12வது மாநாடு நாளை..

wpengine

கோப் குழு முதற்தடவையாக கூடுகின்றது

wpengine

மேலும் 10 பேர் பூரண குணம்

wpengine