உள்நாட்டு செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் இன்று இலங்கைக்கு



(FASTNEWS|COLOMBO)- ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் கில் டி கெர்ச்சோவ் இன்று(12) இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு மற்றும் மாலைத்தீவு இடையிலான பாதுகாப்பை அதிகரிப்பதற்கான முயற்சியின் ஓர் அங்கமாக இவரது விஜயம் அமையவுள்ளது.

இலங்கைக்கான விஜயத்தின் போது குறித்த குழுவினர் அரச மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு ஒத்தாசை வழங்கவே சென்றேன் – ரிஷாத்.

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், 4 மாத குழந்தையொன்று உயிரிழப்பு..!

wpengine