உள்நாட்டு செய்திகள்

பேரூந்து சங்கங்கள் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தம்



(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் 07 நாட்களுக்குள் பேரூந்து கட்டண தேசிய கொள்கையின்படி பேரூந்து கட்டணத்தினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காதவிடத்து எதிர்வரும் 20ம் திகதி பின்னர் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக பேரூந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

பிறப்புச்சான்றிதழ் தொடர்பிலான அறிவிப்பு

wpengine