உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நீதியரசர் ஜயந்த ஜயசூரிய நாளை(12) கோப் குழு முன்னிலையில்



(FASTNEWS | COLOMBO) – மஹபொல நிதித் திட்டத்தின் கீழ் இடம்பெற்ற இலங்கையின் பிரதான தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான மாலபே ஸ்ரீலங்கா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தினை தனியார் மயப்படுத்தல் தொடர்பிலான வாக்கு மூலம் ஒன்றுக்காக, நீதியரசர் ஜயந்த ஜயசூரியவை நாளை(12) கோப் குழுவிற்கு அழைக்க குறித்த குழு தீர்மானித்துள்ளது.

நீதியரசரை குறித்த குழுவுக்கு அழைப்பது நீதியரசராக அல்ல என்றும், மஹபொல நிதியின் தலைவராக என கோப் செயற்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று 16 மணிநேர நீர் விநியோகத் தடை

wpengine

இராணுவத்தினருக்காக குரல் கொடுத்தாலும் கமல் குணரட்ன காட்டிக் கொடுத்து விட்டார் – மங்கள…

wpengine

சட்டவிரோதமாக கோதுமை மாவின் விலையை அதிகரித்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

wpengine