ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

முஸ்லிம் பெண் பிள்ளைகளுக்கு முறையான பாடசாலை ஆடை



(FASTGOSSIP| COLOMBO) – முஸ்லிம் பெண் பிள்ளைகளுக்கு முறையான பாடசாலை ஆடையொன்றினை எதிர்வரும் காலங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கல்வியமைச்சின் பணிப்பாளர் நாயகம் டப்ளியு.எம்.ஜயந்த விக்கிரமநாயக்க, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்குகையில் தெரிவித்துள்ளார்.

Related posts

facebook தற்காலிகத் தடை தொடர்பில், fb நிறுவனத்தின் நிலைப்பாடு…

wpengine

சீனா பயணித்துள்ள ஐ.தே.கட்சி பா.உறுப்பினர்களை ஏப்ரல் 01 இற்கு முன்னர் நாடு திரும்புமாறு கோரிக்கை…

wpengine

இலங்கை – இந்திய T20 போட்டிக்கான நுழைவுச்சீட்ட்டில் மோசடி..

wpengine