உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விளையாட்டு

இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து இறுதி சுற்றுக்கு



(FASTNEWS |COLOMBO) – உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா அணி 18 ஓட்டங்களால்  தோல்வியடைந்து வெளியேறியது.

நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 239 ஓட்டங்கள்.

இந்தியா அணி 49.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்த 221 ஓட்டங்கள்.

Related posts

மீண்டும் ஒன்று கூடவுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு

wpengine

குமார் குணரட்னம் தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

மோடிக்கு எதிராக ராவண பலய போர்க்கொடி தூக்குகிறது..

wpengine