உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி வெளிநாடு பயணம் – பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவான்



(FASTNEWS| COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவுக்கு தனிப்பட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முன்னர் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பேரூந்து – லொறி விபத்தில் 28 பேர் வைத்தியசாலையில்…

wpengine

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்

wpengine

பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து…

wpengine