உள்நாட்டு செய்திகள்

ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது



(FASTNEWS|COLOMBO) – ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர இன்று குற்றப் புலனாய்வு பிரிவில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

அவன்காட் சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதற்கமைய அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு..

wpengine

வீட்டிலிருந்து சிகிச்சை பெற புதிய வழிமுறைஅறிமுகம்

wpengine

சிவனொளிபாத மலை யாத்திரிகர்களுக்கு விசேட புகையிரத சேவை…

wpengine