உள்நாட்டு செய்திகள்

சாதாரண தர மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர்



(FASTNEWS|COLOMBO) – இம்முறை க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகப்பணி எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

இது வரையில் 90 சதவீதமான விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாகவும் வழமையாக வருடத்தில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக 350 000 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படும் எனவும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சுமார் 650,000 ரூபா பெறுமதியுடைய சட்டவிரோத சிகரட்டுக்களுடன் 02 பேர் கைது…

wpengine

தனக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை.. – ஜெனரல் ஜயசூரிய..

wpengine

மரபணு பரிசோதனைகளுக்காக தடயவியல் ஆய்வுகூடம் ஒன்றினை அமைக்க அரசு நடவடிக்கை.

wpengine