உள்நாட்டு செய்திகள்

அனைத்து பிரஜைகளுக்கும் தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்க வேலைத்திட்டம்



(FASTNEWS|COLOMBO) – அனைத்து பிரஜைகளுக்கும் பிறக்கும் பொழுதே தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்கப்படவிருப்பதாக உள்ளக மற்றும் பொது நிர்வாக மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதற்கான வேலைத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நாடளாவிய ரீதியாக எதிர்வரும் 09ம் திகதி தனியார் பேரூந்து பணிப்புறக்கணிப்பில்…

wpengine

தேர்தலுக்கான திகதி அறிவிப்பில் அவசரம் வேண்டாம் – ரிஷாத் கோரிக்கை

wpengine

22 ஆவது திருத்தம் – ஆளுங்கட்சிக்குள் முரண்பாடு..!

wpengine